தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0 457

இன்று நாட்டில் மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி 15 நிமிட மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது

அதேபோல், P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியால் மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.