தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய நாளுக்கான மின்வெட்டு விபரம்

0 19

இன்று (05) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் இன்று மின்தடையை 1 மணித்தியாலமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் இரவில் 1 மணிநேர மின்தடை நடைமுறைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்! இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை | Power Cut Schedule Power Cut Today Electricity
Leave A Reply

Your email address will not be published.