Developed by - Tamilosai
இன்று (28) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
☑️ G, H, I, T, U, J, K, L, V, W
👉 பி.ப. 02.00 – பி.ப. 6.30 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
📌 02:00 PM -04:15 PM ➖ G, H, I, T, U
📌 04:15 PM – 06:30 PM ➖ J, K, L, V, W
☑️ M,N,O | X,Y,Z
👉 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்
📌 05:00 AM – 08:00 AM ➖ M, N, O, X, Y, Z
☑️ CC
👉 மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.
📌 06:00 AM – 09:00 AM ➖ CC
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.