Developed by - Tamilosai
இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக அந்தச் சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்