இன்று IPL இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி தெரிவு உள்ளூர்விளையாட்டு By admin On May 27, 2022 0 43 Share ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று இரவு 7.30 மணியளவில் மோதவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் மோதவுள்ளது. CricketIPL 0 43 Share