தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று 2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்

0 21

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் அடித்த போதிலும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.