Developed by - Tamilosai
12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் ஆரம்பமாகிறது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஈடுபாட்டுடன் கொவிட் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பூஸ்டர் டோஸ் பெறாதவர்களுக்கு அதே இடங்களில் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்