தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

0 46

சினோபெக் நிறுவனம் இன்று முதல் எரிபொருள் விலையை அறிவித்துள்ளது.

பெட்ரோல் 92 – 358 ரூபா

பெட்ரோல் 95 – 414 ரூபா

ஒட்டோ டீசல் – 338 ரூபா

சூப்பர் டீசல் – 356 ரூபா

மண்ணெண்ணெய் – 231 ரூபா

Leave A Reply

Your email address will not be published.