தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைப்பு

0 30

உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

இந்தவகையில் 12.5 Kg – 4.551.00
5 Kg – 1.827.00
3 Kg – 843.00

Leave A Reply

Your email address will not be published.