தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று நடைபெறும் தகவல் தொழிநுட்ப பரீட்சை

0 16

இன்று 2019, 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி, இப் பரீட்சை இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.