தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று இலங்கை வரவுள்ள ஜேர்மனியின் அதிசொகுசுக் கப்பல்

0 79

ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளவுள்ளதுடன், 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.