Developed by - Tamilosai
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி,நுவரெலியா,கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதே வேளை ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக்க்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.