தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று ஆளும் கட்சியின் விசேட கூட்டம்

0 440

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்று (22) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 6.30 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு வழியுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.