தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று ஆசிய கோப்பையில் இலங்கை – இந்திய அணிகள் மோதல்

0 43

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இலங்கை அணி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.