தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று அதிகாலை நாட்டை விட்டு வௌியேறிய ஜனாதிபதி!

0 91

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30-10-2021) அதிகாலை ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்டச் சென்றுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.