Developed by - Tamilosai
உறவுகளுக்கு தமிழ் ஓசையின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் .
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று ஏற்படுவதிலிருந்து விலகி இருப்போம். கொரோனா கொத்தணி ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக தீபாவளி கொண்டாட்டம் அமைவது எமது சமூக பொறுப்பு என்பதை புரிந்துகொண்டு நடப்போம்.