Developed by - Tamilosai
இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
