தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்திய அளவில் நம்பர் 1 இடம் பிடித்த விஜய்!

0 197

சினிமா துறையில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்துகொண்டே தான் இருக்கும். ரசிகர்கள் கூட்டம், சம்பளம், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என பல விஷயங்களை ஒப்பிட்டு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் தற்போது Ormax என்ற நிறுவனம் இந்திய அளவில் டாப் 10 பிரபலமான நடிகர்கள் லிஸ்டை வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் இரண்டாம் இடத்திலும், பிரபாஸ் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

அஜித் ஆறாவது இடத்திலும், சூர்யா 9வது இடத்திலும் இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.