தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

0 96

இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

212 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

Leave A Reply

Your email address will not be published.