தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவுடனான ஒரு பில்லியன் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

0 289

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.