தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியாவிடம் இருந்துபெற்றோல் கொள்வனவுக்கு 500 million கடன்

0 196

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளது.

இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.