தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் பணி

0 197

யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி  இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள்  இவ்வாறு ஏலத்தில் விறபனை செய்யப்படவுள்ளது.

அன்மைக்காலமாக இந்திய மீனர்வர்களின் அத்து மீறல்கள் அதிகரிப்பதனை கண்டித்து மீனவர்கள் தொடர் போர்டாட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த ஏல விற்பனை இன்று ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.