Developed by - Tamilosai
மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகி, மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக மஹேல ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு தற்போது மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்க் பௌச்சர் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.