தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இதுவரையில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

0 137

 இலங்கையில்  இதுவரையில் 56 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 6 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதில் 2 ஆயிரத்து 191 பைஸர் தடுப்பூசிகள் மூன்றாவது டோஸாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.