Developed by - Tamilosai
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் பேராசிரியர் எம். டி.லமாவன்ச குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளையும் மூடுவதிற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதனால் விடுதிகளில் உள்ள மாணவர்களையும் உடனடியாக வெளியேறி வீடுகளுக்கு செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.