Developed by - Tamilosai
கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த தாக்குதல் இங்கு வாழ்வோரின் இதயத்தை பிரதிபலிப்பதில்லை, இங்குள்ள மக்கள் இனவெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்தார்.