Developed by - Tamilosai
ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து உட்பட அனைத்து பிரித்தானியா விமானங்களுக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.ரஷ்யாவின் தேசிய கேரியர் ஏரோஃப்ளோட் (carrier Aeroflot ) பிரிட்டிஷ் வான்வெளியில் இருந்து தடை செய்யப்படும் என்று அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கை ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது.