Developed by - Tamilosai
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.