தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

0 169

 ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.