Developed by - Tamilosai
கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டக் கோரி பொலிஸ் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.