Developed by - Tamilosai
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மதவழிப்பாட்டுதலம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை காபூல் நகரில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
தாக்குதல் இடம்பெற்ற வேளை சுமார் 30 பேர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.