தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆபிகானிஸ்தானில் பதற்றம்!

0 53

ஆபிகானிஸ்தானில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை ஆபிகானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஆபிகானிஸ்தானின் வடபகுதியில் மஸார் – இ – ஷெரீப் நகரத்தில் பேருந்து ஒன்றில் குண்டு தாக்குதல் ஏற்ப்பட்டது.
குறித்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தும் 9 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.