Developed by - Tamilosai
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகிக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொரோனா விதிகளை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக சூகி தெரிவித்துள்ளாா்.