Developed by - Tamilosai
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஷ் போட்டித் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தினேஸ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய குறித்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மஹீஷ் தீக்ஷன மற்றும் பானுக ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.