Developed by - Tamilosai
இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் பேர்த் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.