தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானம்- சீன வெளிவிவகார அமைச்சு

0 446

தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.