Developed by - Tamilosai
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.