Developed by - Tamilosai
உலகெங்கிலும் வாழும் மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்திலிருந்தும் அனைத்து நோய் நொடிகளிலிருந்தும் மீண்டு, சுபீட்சமானதொரு வாழ்வு வாழ வேண்டி, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இடம்பெற்று வரும் இறையாசி வேண்டிய பிரார்த்தனை வரிசையில், (13.11.2021) இன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருக்கள் சாமஸ்ரீ தேசமாணி சிவஸ்ரீ. அமிர்த. ஸ்ரீகாந்தராசக்குருக்கள் அவர்களின் அருளாசி உரையும் வேதபாராயண நிகழ்வும் இடம்பெற்றது.