Developed by - Tamilosai
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி ஒரு கிலோவை 100 ரூபாவிற்கு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.