தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரவிந்தகுமாருக்கு செருப்பு மாலை

0 432

அரசுக்கு ஆதரவு தெரிவித்து, இ ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இப்போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.