Developed by - Tamilosai
அரச தலைவர் தலைமையில் இடம்பெற்ற விழாவினை இராஜாங்க அமைச்சர்கள் சிலர் புறக்கணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கைத்தொழில் சிறப்பு விருது வழங்கும் விழாவை கைத்தொழில் அமைச்சுக்கு உட்பட்ட மூன்று அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.