தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரச ஊழியர்கள் தொடர்பான ஆடை விவகாரம்

0 27

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அலுவலகங்களுக்குச் செல்லும் போது அரச ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்துகொள்வதற்கு வாய்ப்பளித்து வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

2019 ஜூன் 26 மற்றும் 2022 செப்டெம்பர் 27 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.