Developed by - Tamilosai
இன்று (14) அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60ஆக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார். மேலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பல அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.