தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசு விடுத்துள்ள விசேட விடுமுறை!

0 56

எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.