Developed by - Tamilosai
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கிறது – ரில்வின் சில்வா
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் .
மக்களின் போராட்டங்களை திசை மாற்றவும் , ஆர்ப்பாட்டங்களை கலைக்கவும் ராஜபக்ச அரசாங்கம் சதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் .