தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

0 139

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இன்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் 11 கட்சி உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன் கெரவலப்பிட்டி -யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.