Developed by - Tamilosai
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக அவர் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதாக அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.