Developed by - Tamilosai
அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma) பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை எந்த தகவல்களும் வௌியாகவில்லை.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சமீபத்திய சம்பவமாக இது பதிவாகியுள்ளது.