தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற செயலி அறிமுகம்

0 444

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த செயலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தை போன்று சமூக வலைதளங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook, Twitter, YouTube ஆகிய தளங்களில் ட்ரம்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து தாமே புதிய சமூக ஊடகத்தை உருவாக்கவுள்ளதாக அவர் அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.