தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமலா பாலின் கடாவர் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

0 25

அமலா பால் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் கடாவர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அனூப் எஸ். பணிக்கர் என்ற மலையாள இயக்குனர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் நேரடியாக வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.